எல்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lt:Elba
No edit summary
வரிசை 33:
| ethnic groups =
| additional info =
}}''
:Elbe River பற்றிய கட்டுரை- [[எல்பா ஆறு]]''
[[Image:Napoleon-Elbe.jpg|thumb|250px|எல்பாவில் இருந்து [[நெப்போலியன் பொனபார்ட்]] திரும்பினான்.]]
'''எல்பா''' (''Elba'', [[இத்தாலிய மொழி]]: Ilva) என்பது [[இத்தாலி]]யின் [[டஸ்கானி]] பிரதேசத்தில் உள்ள ஒரு [[தீவு|தீவா]]கும். இத்தாலியின் கரையோர நகரமான [[பியோம்பினோ]]வுக்கு 20 [[கிமீ]] தூரத்தில் உள்ளது ({{coor dm|42|44|N|10|22|E|}}). [[டஸ்கான் தீவுக்கூட்டம்|டஸ்கான் தீவுகளில்]] இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் [[சிசிலி]] மற்றும் [[சார்டீனியா]]வுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரியதும் ஆகும். எல்பாவுக்கு மேற்கே 50 கிமீ தூரத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] தீவான [[கோர்சிக்கா]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/எல்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது