பரோயே தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: rw:Ibirwa bya Farowe
சிNo edit summary
வரிசை 56:
}}
 
'''பரோயே தீவுகள்''' (''Faroe Islands'') வட [[வட ஐரோப்பா]]வில் [[நோர்வே கடல்|நோர்வே கடலுக்கும்]] [[வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்|வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும்]] இடையில் அமைந்துள்ள [[தீவுக்குழுமம்|தீவுக் கூட்டமொன்றாகும்]]. [[ஐசுலாந்து]], [[சுகொட்லாந்து]], [[நோர்வே]] என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் [[1948]] ஆம் ஆண்டு முதல் [[டென்மார்க்]] இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது.
 
பரோயே தீவுகள் ஐசுலாந்து, [[செட்லாந்து]], [[ஓக்னீ]], [[வெளி ஏப்பிரைட் தீவுகள்]], [[கிறீன்லாந்து]] என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் [[1814]] இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் [[நோர்டிக் சங்கம்|நோர்டிக் சங்கத்தில்]] டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பரோயே_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது