பழையாறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பழையாறு (ஆறு)
 
No edit summary
வரிசை 1:
பழையாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆறுகளில் ஒன்றாகும். மகேந்திரகிரி மலையின் வட மேற்கு திசையில் 17.6 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு 44 கட்டை தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆற்றின் மூலம் 16550 ஏக்கர் ஆயக்கட் நிலம் விவசாய பயனடைகின்றது.
==தடுப்பணைகள்==
இந்த ஆற்றின் குறுக்கே 14 தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளன.அதல் முக்கியமான தடுப்பனைகளாவன
##வீரப்புலி
##குட்டை
வரிசை 16:
தமிழகத்தில் மழைபெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் இவ் ஆற்றில் தண்ணீர் ஓடும். முந்தைய காலங்களில் மக்கள் இவ்வாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர்.
==தற்போதய நிலை==
**மக்களிம்மக்களின் கவனக் குறைவால் இவ்வாறு மிகவும் மாசு அடைந்துள்ளது
**தோவாளை, அனந்தனூர் மற்றும் என்பி சானல் ஆகியவற்றிலிருந்து கலக்கும் கழிவு நீர் இவ் ஆற்றை மிகவும் மாசு அடைய செய்து வருகின்றது
**தடுப்பணைகள் பல கவனிப்பாரின்றி அதன் மதகுகள் துரு பிடித்து நீரை தேக்கமுடியாத நிலை உள்ளது
"https://ta.wikipedia.org/wiki/பழையாறு_(ஆறு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது