பழையாறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
==தடுப்பணைகள்==
இந்த ஆற்றின் குறுக்கே 14 தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளன.அதல் முக்கியமான தடுப்பனைகளாவன
##வீரப்புலி
##குட்டை
##பள்ளிகொண்டான்
##சட்டுப்புதூர்
##செட்டித்தோப்பு
##வீரமங்கலம்
##சபரி
##குமரி
##சோழந்தட்டை
##பிள்ளைப் பெத்தான்
##மிசன்
ஆகியவையாகும்
தமிழகத்தில் மழைபெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் இவ் ஆற்றில் தண்ணீர் ஓடும். முந்தைய காலங்களில் மக்கள் இவ்வாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர்.
வரிசை 21:
**வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பக்கத்து நகரங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள் இவ்வாறு சாக்கடை ஓடும் கால்வாயாக மாற்றியுள்ளது.
**ஆற்றின் கரையோரங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி சிறிய கால்வாயாக மாறி வருகின்றது.
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழையாறு_(ஆறு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது