பட்டுப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: az:Böyük ipək yolu
No edit summary
வரிசை 10:
வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, [[புல்கர்-கிப்சாக்]] (Bulgar–Kypchak) பகுதியூடாக [[கிழக்கு ஐரோப்பா]]வுக்கும், [[கிரீமியன் தீவக்குறை]] க்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, [[கருங்கடல்]], [[மர்மாராக் கடல்]] என்பவற்றைக் கடந்து [[பால்கன்]] பகுதியூடாக [[வெனிஸ்|வெனிசை]] அடைகின்றது.
 
தெற்குப் பாதை, [[துருக்கிஸ்தான்-கோராசான்]] ஊடாக மெசொப்பொத்தேமியா, [[அனதோலியா]] சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள [[அண்டியோச்]] ஊடாக [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கோ]] அல்லது, [[லேவண்ட்]] ஊடாக [[எகிப்து]]க்கும், [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]]வுக்குமோ செல்கிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டுப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது