"துறவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==கிறித்துவ மதம்==
[[Image:Kovelklein.JPG|thumb|100px|right|ஆசிர்வாதப்பர் சபைத் கிறித்தவ துறவி]]
கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.
 
கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.
 
ஆதி திருச்சபைகளில் [[வனத்து சின்னப்பர்|வனத்து சின்னப்பரை]] போல் துறவிகள் தனியே வாழ்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார்<ref>[http://en.wikipedia.org/wiki/Rule_of_St._Benedict Rule of St. Benedict] - புனித ஆசிர்வாதப்பர் சட்டங்கள்]</ref>. இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.
 
==இசுலாம் மதம்==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/691410" இருந்து மீள்விக்கப்பட்டது