ஆமென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆமென்''' (எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமின்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். யூத மதத்தில் பழங்காலம் முதல் இச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.<ref>எ.கா: [[எண்ணிக்கை]] 5:22, [[இணைச் சட்டம்]] 27.15-26</ref> கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. [[விவிலியம்|விவிலியத்திலும்]] [[திருக்குர்ஆன்|திருக்குர்ஆனிலும்திருக்குர்ஆனில்]] மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. [[இஸ்லாம்]] மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது.
==விவிலியத்தில் ஆமேன்==
வரிசை 7:
*முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது.
கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆமென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது