பெப்ரவரி 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை
வரிசை 13:
* [[1873]] - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி [[ஸ்பெயின்]] நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
* [[1919]] - [[பிரீட்ரிக் எபேர்ட்]] [[ஜெர்மனி]]யின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
* [[1929]] - [[இலாத்தரன் உடன்படிக்கை]] மூலமாக [[வத்திக்கான் நகர்]] உறுவானதுஉருவானது.
* [[1933]] - [[மகாத்மா காந்தி]] ''ஹரிஜன்'' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] [[பூக்கிட் டீமா]] என்ற இடத்தில் [[நேச நாடுகள்]] அணிக்கும் [[ஜப்பான்|ஜப்பானுக்கும்]] இடையில் சமர் நிகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது