சுஹாசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இணைப்பு சேர்ப்பு
வரிசை 14:
| children =
}}
'''சுஹாசினி''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குனர் [[மணிரத்னம்|மணிரத்தினத்தை]] திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
 
== வசனகர்தா ==
"https://ta.wikipedia.org/wiki/சுஹாசினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது