"கலேவலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்புகள்
சி
சி (இணைப்புகள்)
'''கலேவலா''' (''Kalevala'') உலக [[இலக்கியம்|இலக்கியத்தின்]] மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசீய காவியம். இக்காவியம் 1849லேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த [[வாய்மொழிப் பாடல்கள்]] [[கி.பி.]] முதலாவது நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன.
 
==கலேவலா தொகுப்பு==
சிறந்த [[மொழிநூல்]] வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (''Elias Lonnrot'', 1802 - 1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் [[நாட்டார் இலக்கியம்|நாட்டார் இலக்கியத்தின்]] முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான [[நாட்டுப் பாடல்|நாட்டுப் பாடல்களே]] இத் தொகுப்பின் மூலங்களாகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/69227" இருந்து மீள்விக்கப்பட்டது