விக்கிநூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| current status = செயல்பாட்டில் உள்ளது
}}
 
'''விக்கிநூல்கள்''' எனும் இணைய தளமானது [[விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியா நிறுவனத்தின்]] திட்டங்களுள் ஒன்றாகும். இது கட்டற்ற பாடநூல்களையும் உரைநூல் தொகுப்புகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கவோ தொகுக்கவோ வழிவகை செய்யும் ஒரு [[விக்கி]] வகையைச் சேர்ந்த தளமாகும். இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பலமொழிகளில் செயல்பட்டு வருகிறது.
 
இத்தளமானது தமிழ் விக்கிமீடியா திட்டங்களுள் ஒன்றாகும். தற்போது தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான் நூல்களும் கணினியியல் துறைசார் நூல்களும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் [[தேனி எம். சுப்பிரமணி|தேனி எம். சுப்ரமணியின்]] ''தமிழ் விக்கிப்பீடியா'' எனும் நூலும் தொகுப்பில் உள்ளன.
 
==தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்==
#[[விக்கிப்பீடியா]]
#[[விக்சனரி]]
#[[விக்கி செய்திகள்]]
#[[விக்கி மூலம்]]
#[[விக்கி மேற்கோள்]]
#[[விக்கி பொது]]
 
==புற இணைப்புகள்==
*[http://ta.wikibooks.org தமிழ் விக்கிநூல்கள் தளம்]
 
[[பகுப்பு:விக்கிமீடியா திட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிநூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது