விக்கிமேற்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 
இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.<ref name="பரிந்துரை">[http://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects/Closure_of_Tamil_Wikiquote தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை], மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்</ref>
 
==தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிமேற்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது