கலேவலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள்
சிNo edit summary
வரிசை 2:
 
==கலேவலா தொகுப்பு==
சிறந்த [[மொழிநூல்]] வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (''Elias Lonnrot'', 1802 - 1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் [[நாட்டார் இலக்கியம்|நாட்டார் இலக்கியத்தின்]] முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான [[நாட்டுப்நாட்டார் பாடல்|நாட்டுப் பாடல்களே]] இத் தொகுப்பின் மூலங்களாகும்.
 
==வரலாறு==
வரிசை 11:
''கலேவலா'' என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது.
 
==தமிழில் மொழிபெயர்ப்புகலேவலா==
கலேவலா பாடல்கள் இற்றைவரை [[தமிழ்]] உட்பட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் [[ஆர். சிவலிங்கம்]] (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று வருட கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கலேவலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது