டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
==சிறப்புக்கள்==
 
* [[ஏவிஎம்ஏ. வி. எம் செட்டியார்]] அவர்கள்,பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற[[ ‘தோடி’]] ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் [[ரிக்கார்டு பிளேட்டை]] வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.
 
* 1955 ஜனவரி 21இல் ஆவடியில் நடைபெற்ற [[காங்கிரஸ்]] கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் குறிப்பிடத்தக்கவராகத்ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._ராஜரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது