எதிரொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== எதிரொலி ஏற்படுவதற்கான நிபந்தனைகள் ==
[[படிமம்:Echo.JPEG|கேட்பவரே ஒலி முதலாக இருக்கும் போது எதிரொலி கேட்பதற்கான குறைந்த தூரம்]]* ஒலி தெறிப்படைந்து வந்து மீண்டும் கேட்கக்கூடியதாக உரிய தூரத்தில் தடை அமைந்திருத்தல் வேண்டும். அதாவது மனித மூளையில் ஒருமுறை கேட்ட ஒலி 1/10 செக்கன்களுக்கு நிலைத்திருக்கும். எனவே 1/10 செக்கன் நேர இடைவெளிக்குள் கேட்கப்படும் அடுத்த ஒலியை மூளையால் புலனுணர முடியாது.வளியில் ஒலியின் வேகம் செக்கனுக்கு 330 மீட்டர் ஆகும்.எனவே கேட்பவரிடமிருந்து ஒலி முதலுக்கும் தடைக்கும் இடையில் ஒலி குறைந்தது 16.5 மீட்டர் மேலதிக பயணத் தூரம் உடையதாக இருக்க வேண்டும்.
 
* தெறிப்படைந்து வரும் ஒலி கேட்கக்கூடிய அளவு உரப்பு உடையதாக இருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/எதிரொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது