எதிரொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
== எதிரொலியின் பயன்கள் ==
[[படிமம்:Sediment echo-sounder hg.png|thumb|எதிரொலிமானி பொருத்தப்பட்ட கப்பல்]]
ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
[[படிமம்:Sediment echo-sounder hg.png|thumb|எதிரொலிமானி பொருத்தப்பட்ட கப்பல்]]* கடலில் கடலடிப்பறைகளின் அமைவிடம், மீன்கூட்டம் உள்ள ஆழம்,கடலின் ஆழம் என்பவற்றை அறிய எதிரொலிமானி (Echo sounder) பயன்படுத்தப்படுகின்றது. இது கழியொலியை கடலின் அடியில் சேலுத்தி அது ஏற்படுத்தும் எதிரொலிக்கான நேரத்தைக் கொண்டு சோனர் (SONAR- SOund NAvigation and Ranging) முறையில் ஆழங்களை மதிப்பிடுகிறது.
 
* உடல் உள்ளுறுப்பு நோய்களை அறியப் பயன்படும் கழியொலி அலகிடலிகள் (Ultra Sound Scanners).கழியொலிகளை உட்செலுத்திப் பெறப்படும் எதிரொலி மூலம் செயற்படுகின்றது.
 
== எதிரொலி தடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எதிரொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது