எதிரொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* கடலில் கடலடிப்பறைகளின் அமைவிடம், மீன்கூட்டம் உள்ள ஆழம்,கடலின் ஆழம் என்பவற்றை அறிய எதிரொலிமானி (Echo sounder) பயன்படுத்தப்படுகின்றது. இது கழியொலியை கடலின் அடியில் சேலுத்தி அது ஏற்படுத்தும் எதிரொலிக்கான நேரத்தைக் கொண்டு சோனர் (SONAR- SOund NAvigation and Ranging) முறையில் ஆழங்களை மதிப்பிடுகிறது.
 
[[Image:AlokaPhoto2006a.jpg|frame|220px|left|மருத்துவ அலகிடலி உபகரணம்]]
* உடல் உள்ளுறுப்பு நோய்களை அறியப் பயன்படும் கழியொலி அலகிடலிகள் (Ultra Sound Scanners).கழியொலிகளை உட்செலுத்திப் பெறப்படும் எதிரொலி மூலம் செயற்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/எதிரொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது