வசீலி சுகோம்லின்சுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Basilius Suchomlyns'kyj
Добавлена иллюстрация к статье.
வரிசை 2:
முழுமையான கல்விக்கு உள்ளகமாக அறக்கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். அறக்கல்வி என்று அவர் வரையறுத்தது -- இயற்கையின் அழகைத் துய்க்கும் அளவிற்கு மாணவர்களை நுட்பமானவர்களாக்குதல், கலை மற்றும் மனித உறவுகள் குறித்த நுட்பங்களை அறியச்செய்தல் ஆகியவையே. ஒரு மாணவருக்கு உடல்-சார், அறிவு-சார் வளர்ச்சியோடு தொழில்-சார் அறிவும் தேவை என்று திட்டமாக நம்பினார். குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த ஆழமான அன்பும் அவரது இலட்சியவாதமும் ஒரு முழுமையான கல்விமுறையை உருவாக்க உதவின. அவரது கல்விமுறையில் மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
வசீலியின் கல்விமுறையில் கல்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். '''மாணவர் ஒருவரை மாணவர் போல நடத்தக்கூடாது -- பண்பாளராக வார்க்கப்பட வேண்டிய ஒரு தனிமனிதரைப் போல நடத்த வேண்டும் ''' என்று கூறுவார் வசீலி.
[[File:Coin of Ukraine Sukhomlin R.jpg|192px|right|]]
 
== சுக்கோம்லின்சுக்கியின் முழுமையான கல்விமுறை ==
"https://ta.wikipedia.org/wiki/வசீலி_சுகோம்லின்சுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது