நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:NMR up train at Kateri Road 05-02-28 04.jpeg|thumb|240px|நீலகிரி மலை இரயில்]]
[[இந்தியா]]விலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை [[இரயில்தொடருந்து பாதை]]களுள் '''நீலகிரி மலை இரயில்தொடருந்து பாதை'''யும் ஒன்றாகும். ([[சிம்லா மலைப்பாதை]], [[டார்ஜிலிங் மலைப்பாதை]], [[மாதேரன் மலைப்பாதை]] ஆகியவை மற்ற மூன்றாகும்).
 
[[Image:Lausanne Metro Track Closeup.jpg|thumb|200px|left|பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.]] [[உதகமண்டலம்|உதகமண்டலத்திற்கும்]] [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திற்கும்]] இடையே 46 கி.மீ செல்லும் இந்த இரயில்தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே ''[[பற்சட்ட இருப்புப்பாதை]](rack railway)'' ஆகும்.
 
==வரலாறு==
இந்தியாவின் பழமை வாய்ந்த மலை இரயில்தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை இரயில்தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று.
 
இப்பாதை 1995-ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] (''World Heritage Site'') ஆக அறிவிக்கப்பட்டது.