சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வாழும் நபர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
சாத்தூர் ராமச்சந்திரன் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />
 
{{Infobox_Indian_politician
| name = சாத்தூர் Kகே.K கே.S எஸ்.S எஸ்.R ஆர். ராமச்சந்திரன்
| image =sattur.jpg
|imagesize = 100px
| caption =
| birth_date ={{Birth date and age|1949|08|08|mf=y}}
| birth_place =[[கோபாலபுரம் ]], [[அருப்புக்கோட்டை]], [[விருதுநகர் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| death_date =
வரி 29 ⟶ 27:
| year = 2010
| source =}}
 
'''சாத்தூர் K.K.S.S.R.ராமச்சந்திரன்''' [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார்.
'''சாத்தூர் ராமச்சந்திரன்''' (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) ஒரு தமிழக அரசியல்வாதி. மற்றும்தற்போது தமிழக அமைசரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கியமுக்கியப் பங்கு வகிக்கின்றார். <br /><br />
[[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]]ஒருமுறையும் ஆக ஏழுமுறை[[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர் ]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
 
ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.
ராமச்சந்திரன் [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஒருமுறையும் ஆக ஏழுமுறைஏழு முறை [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர் ]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=255 தமிழக அரசு இணையம்]
"https://ta.wikipedia.org/wiki/சாத்தூர்_ராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது