வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹொங்கொங் வீட்டுப் பணியாளர்கள், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்) என்ற தலைப்புக்கு ...
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Contract renewal at IMMD 200808.jpg|thumb|right|300px|தமது வீட்டுப்பணிப்புரியும் காலத்தை நீட்டுக்கொள்ளும் பொருட்டு குடிவரவு திணைக்களத்தில் பணியாளர்கள்]]
ஹொங்கொங்கில் வீட்டுப் பணிப்பெண்களாக கிட்டத்தட்ட 275,000 பெண்கள் பணிப்புரிவதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் அதிகமானோர் பிலிப்பின் பெண்களாகும். கிட்டத்தட்ட 140,00 பேர்கள். 53.11% வீதமானோர்கள். இந்தோனீசியா பணிபெண்கள் 120,000 வரைக்கும் குறைவில்லாமல் இருக்கலாம். 43.15% வீதமானோர்கள். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் 4,000 வரையிருக்கலாம். இலங்கை 3,500 வரையிருக்கலாம், இந்தியப் பணிப்பெண்கள் 3,500 வரையிருக்கலாம். மற்றும் வேறு சில நாட்டுப் பணிப்பெண்களாக 4,000 வரையிருக்கலாம்.
'''வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்''' என்போர் [[ஹொங்கொங்]]கில் வந்து வீடுகளில் பணிப்புரிவோர் ஆவர். இந்த வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர் அநேகமாக பெண்களே என்றப்போதும், ஆண்களும் உள்ளனர். ஹொங்கொங்கில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர், ஹொங்கொங்கின் முழு மக்கள் தொகையில் 3% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியக் கிழக்கு நாடுகளில் போன்று அல்லாமல், ஹொங்கொங்கில் பணிப்புரியும் வீட்டுப்பணியாளர்கள் ஏனைய பணியாளர்கள் போன்றே வாரவிடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் ஹொங்கொங் அரசாங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போன்றவற்றையும் பெறகூடியதாக உள்ளது.
 
2010ம் ஆண்டின் கணிப்பின் படி 284,901 பேர் பணிப்புரிவதாக அறியமுடிகிறது. இதில் 48% வீதமானோர் [[பிலிப்பீன்சு]] பெண்களாகும். [[இந்தோனேசியா|இந்தோனேசியப்]] பெண்கள் 49.4& வீதமானோர்களாகும். மீதமானோர்களில் [[தாய்லாந்து]], [[இந்தியா]], [[இலங்கை]], நேபாளவர்]] போன்ற நாட்டவர்களும் உள்ளனர்.
மத்திய கிழக்காசிய நாடுகளில் போன்று இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் பெண்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதில்லை. சட்டங்களை மீறும் போது தொழில் தருநர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கான முழு உரிமையும் ஹொங்கொங் வீட்டுப் பணிப்பெண்களுக்கு இருக்கின்றது.
 
==உரிமைகள்==
வழக்குகள் தொடரும் பட்சத்தில் தொழிலாளர் நீதிமன்றமே முன் வந்து உதவுகின்றது. அவ்வாறு நீதிமன்றம் செல்லக்கூடிய போதிய தெளிவற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வித இலாப நோக்கமற்று செயல்படும் பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
மத்திய கிழக்காசிய நாடுகளில் போன்று இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் எந்த பிரச்சினைகளும் இங்கு இல்லை. தொழில் வழங்குபவர்களான வீட்டு உரிமையாளர்கள், ஹொங்கொங்கின் சட்டத் திட்டங்களை மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடரக்கூடிய வசதிகளும் ஹொங்கொங்கில் உள்ளன. வழக்குகள் பதிவுசெய்யப்பட்டால் அவை 99% வீதம் வீட்டுப்பணியாளர்களுக்கு சார்பாகவே தீர்ப்பாகின்றன. வழக்குகள் தொடரும் பட்சத்தில் தொழிலாளர் நீதிமன்றமே முன் வந்து உதவுகின்றது. அவ்வாறு நீதிமன்றம் செல்லக்கூடிய போதிய தெளிவற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வித இலாப நோக்கமற்று செயல்படும் பல தொண்டு நிறுவனங்களும் ஹொங்கொங்கில் இருக்கின்றன.
 
 
வரி 16 ⟶ 18:
 
==வீட்டுப் பணிப் பெண்களுக்கான தொண்டு நிறுவனங்கள்==
 
{{ஹொங்கொங் குறுங்கட்டுரைகள்}}
[[பகுப்பு:ஹொங்கொங்]]