வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Contract renewal at IMMD 200808.jpg|thumb|right|300px|தமது வீட்டுப்பணிப்புரியும் காலத்தை நீட்டுக்கொள்ளும்நீடித்துக்கொள்ளும் பொருட்டு குடிவரவு திணைக்களத்தில் பணியாளர்கள்]]
'''வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்''' என்போர் [[ஹொங்கொங்]]கில் வந்து வீடுகளில் பணிப்புரிவோர் ஆவர். இந்த வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர் அநேகமாக பெண்களே என்றப்போதும், ஆண்களும் உள்ளனர். ஹொங்கொங்கில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர், ஹொங்கொங்கின் முழு மக்கள் தொகையில் 3% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியக் கிழக்கு நாடுகளில் போன்று அல்லாமல், ஹொங்கொங்கில் பணிப்புரியும் வீட்டுப்பணியாளர்கள் ஏனைய பணியாளர்கள் போன்றே வாரவிடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் ஹொங்கொங் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போன்றவற்றையும் பெறகூடியதாக உள்ளது.