வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Contract renewal at IMMD 200808.jpg|thumb|right|300px|தமது வீட்டுப்பணிப்புரியும் காலத்தை நீடித்துக்கொள்ளும் பொருட்டு குடிவரவு திணைக்களத்தில் பணியாளர்கள்]]
'''வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்''' (Foreign domestic helpers in Hong Kong) என்போர் [[ஹொங்கொங்]]கில்
2010ம் ஆண்டின் கணிப்பின் படி 284,901 பேர் பணிப்புரிவதாக அறியமுடிகிறது. இதில் 48% வீதமானோர் [[பிலிப்பீன்சு]] பெண்களாகும். [[இந்தோனேசியா|இந்தோனேசியப்]] பெண்கள் 49.4% வீதமானோர்களாகும். மீதமானோர்களில் [[தாய்லாந்து]], [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]] போன்ற நாட்டுப் பெண்கள் உள்ளனர்.
|