2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
{{Year in other calendars}}
'''2018''' ஆம் ஆண்டு ஆனது ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXVIII]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியன் நாட்காட்டியின்]] படி [[திங்கள் (கிழமை)|திங்கள் கிழமையில்]] தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது [[கி.பி.]] 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் [[மூன்றாம் ஆயிரவாண்டு|மூன்றாம் ஆயிரவாண்டின்]] 16ஆம் ஆண்டாகவும் [[21ம் நூற்றாண்டு|21ஆம் நூற்றாண்டின்]] 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் [[2010கள்|2010களின்]] ஒன்பதாம் ஆண்டாகவும் இருக்கும்.
 
==எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்==
*[[சனவரி 1]] – [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தலைமைப் பொறுப்பை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[எஸ்டோனியா]] பெறும்.
*[[சூலை 1]] – [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தலைமைப் பொறுப்பை [[எஸ்டோனியா|எஸ்டோனியாவிடமிருந்து]] [[பல்கேரியா]] பெறும்.
*[[சூலை 27]] – [[2003|2003இற்குப்]] பிறகு [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க் கோளானது]] மீண்டும் [[புவி|புவிக்கு]] மிக அருகில் வரும். ஆனால் இந்த முறை [[2003|2003இன்]] போது வந்ததை விடவும் சற்று தொலைவிலேயே இருக்கும்.
 
 
 
[[பகுப்பு:எதிர்கால ஆண்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/2018" இலிருந்து மீள்விக்கப்பட்டது