தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தியாகு''' இந்தியாவில் இடதுசாரி புரட்சியை நம்பி [[நக்சலைட்]] களமுனைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர். முதலில் [[சாரு மஜூம்தார்]] வழிநடத்தலை ஏற்று "அழித்தொழிப்பு" நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.<ref>http://www.keetru.com/literature/interview/thiyagu_1.php</ref> பின்னர்1960களில் லெனனின்ஒரு ‘எதுநிலச்சுவாந்தாரைக் புறநிலைகொலை உண்மைகளோசெய்ததற்காக அதிலிருந்துஇவருக்கு தான்மரண முடிவுகளுக்குச்தண்டனை செல்ல வேண்டும்விதிக்கப்பட்டது. ஏற்கனவேசிறைவாசத்தின் முடிவுபோது செய்தஅழித்தொழிப்பு கருத்தைவன்முறை வைத்துக்இந்திய கொண்டுசூழலுக்கு பேசக்கூடாது’ஏற்புடையதல்ல என்றஎன்று கருத்தைதியாகு முன்வைத்துமனம் அவரதுமாறினார். இந்திய பொதுவுடமைக் கட்சிகட்சியிலிருந்து (மார்க்சியம் லெனினியம்) கட்சியின்விலகினார். அடிப்படைகள்1980களில் சரிவரஅவரது இல்லைதூக்கு என்றுதண்டனை 'கட்சிக்குஆயுள் மறுப்பு'தண்டனையாகக் என்றுகுறைக்கப்பட்டு கட்டுரை1985ல் எழுதினார்விடுதலை செய்யப்பட்டார். பின்பு [[சிபிஎம்|மார்கிசிய கம்யூனிஸ்ட் கட்சியில்]] இணைந்தார். தற்போது [[மக்கள் தொலைக்காட்சி]]யில் சங்கப்பலகை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இவர் இடதுசாரி சிந்தனைகளை தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றுள் முதன்மையானது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] ஆகும். தற்போது [[மக்கள் தொலைக்காட்சி]]யில் சங்கப்பலகை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பல தூயத் தமிழ் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref> .
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது