லினக்சு கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
[[படிமம்:Tux.png|frame|டக்ஸ் பென்குயின்]]
'''லினக்ஸ்''' என்பது [[திறந்த ஆணைமூலம்|திறந்த ஆணைமூல]] [[இயங்கு தளம்|இயங்குதளமான]] GNU/Linux இனது அடிப்படை மென்பொருளான '''கரு (Kernel)''' இனது பெயராகும். இம்மென்பொருள் [[லினஸ் டோர்வால்ஸ்]] என்பவரது முயற்சியால் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது உலகம் எங்கும் பரந்திருக்கும் வல்லுனர்களால் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது.
 
பொதுவான பயன்பாட்டில் லினக்ஸ் என்ற சொல் [[க்னூ/லினக்ஸ் இயங்குதளம்|GNU/Linux இயங்குதளத்தை]] குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு_கருனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது