தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Celts in Europe.png|thumb|right|254px|ஐரோப்பிய நிலப்பரப்புகளில் "கெல்டிக்" என அழைக்கப்பட்ட பூர்வக்குடிகள் வாழ்ந்தப் பகுதிகள்]]
'''கெல்டிக்''' (Celts) என்பது ஐரோப்பியப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை [[உரோமானியர்|உரோமானியர்கள்]] அழைத்தப் பெயராகும். ஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் "கெல்டிக்" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். ("கெல்டிக்" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே "கெல்டிக்ஸ்" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் "கெல்டிக்" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை "பிரிட்டன் கெல்டிக்" என்று அழைத்தனர்.
|