கடலூர் முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாட்டு வங்கிகள்"; Quick-adding category "தமிழ்நாட்டு வரலாறு" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''கடலூர் முற்றுகை''' ('''Siege of Cuddalore''') என்பது [[அமெரிக்க புரட்சி|அமெரிக்க விடுதலைப் போரின்]] போது [[கடலூர்]]க் கோட்டையை [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]] படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை [[பிரான்சு|பிரெஞ்சு]] மற்றும் [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் இம்முற்றுகை முடிவுக்கு வந்தது.
 
==மேலும் காண்க==
*[[கடலூர் சண்டை (1783)]]
 
[[en: Siege of Cuddalore]]
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது