யுவான் ஷிக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh-classical:袁世凱
Avedeus (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
}}
 
'''யுவான் ஷிகாய்''' ({{zh|t=袁世凱|s=袁世凯|}}; (16 செப்டம்பர் 1859<ref>Laing, Ellen Johnston. (2004) ''Selling Happiness'', [[University of Hawaii]] Press. p. 92. ISBN 0-8248-2764-3.</ref> &ndash; 6 ஜூன் 1916) ஒரு முக்கியமான சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். சீனாவின் க்விங்சிங் வம்சத்தின் கடைசிப் பேரரசர் [[பூ யி]] தனது தனது பதவியைத் துறந்த நிகழ்வில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1912-15 காலகட்டத்தில் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1915-16 இல் சீனப் பேரரசை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு தன்னைத் தானே "பெரும் சீன பேரரசர்" என முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து மார்ச் 22, 1916 இல் முடி துறந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யுவான்_ஷிக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது