பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரபு. கொஞ்சம் சிரமப்பட்டு வேலுவை பில்லாவாக மாற்றும் இடத்தில் பாலாஜியை நினைவுபடுத்துகிறார். பழைய பில்லாவில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்த ரோலில் ரகுமான்.
 
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார்படத்திற்கு ரகம்மிகப்பெரிய தான்பலம் யுவனின் திரமை ப்ரமிக்கவைத்தது. சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா.
 
==பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/பில்லா_(2007_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது