"கவுலூன் பூங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

366 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வரலாறு==
[[File:HK KlnPark 1989Extension.JPG|thumb|right|220px|கவுலூன் பூங்காவின் நுழைவாயின் உட்பக்கக் காட்சி]]
[[File:Kowloon Park eastern entrance walkway to pool 1.JPG|thumb|left|220px|கவுலூன் பூங்காவின் ஒரு பக்கக்காட்சி]]
 
[[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] கைப்பற்றியக் காலங்களில், ஹொன்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் உள்ள கடல் பரப்பு, ஒரு சிறப்பான துறைமுகம் என்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்த கடல் துறைமுகப்பகுதிக்கு [[விக்டோரியா துறைமுகம்]] எனப் பெயரிட்டனர். அந்த காலக்கட்டத்தில் விக்டோரியா துறைமுகத்தை கண்காணிப்பதற்காக, தற்போது கவுலூன் பூங்கா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு இராணுவ முகாமை நிறுவினர். 1861 ஆம் ஆண்டில் [[கவுலூன்]] பகுதியையும் கைப்பற்றிய பிரித்தானியர், இந்த இராணுவ முகாமுக்கு "வில்பர்ட் முகாம்" எனப் பெயரிட்டு நிலைக்கொண்டனர். இந்த "வில்பர்ட் முகாம்" அமைந்திருந்த இடத்திலேயே பின்னரான காலத்தில் கவுலூன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
 
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/696617" இருந்து மீள்விக்கப்பட்டது