"கவுலூன் பூங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==மேலதிகத் தகவல்கள்==
[[File:Kowloon Park 201008.jpg|thumb|left|220px|கவுலூன் பூங்காவின் வான்பார்வைக் காட்சி]]
இந்த பூங்கா 13,3 எக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புகள், நீர்வீழ்ச்சி, நீர்வீச்சி, பறைவயகம் மற்றும் நீச்சல் தடாகம் போன்றனவும் இந்த பூங்காவில் உள்ளன. பூங்காவின் எந்த இடத்தில் எந்த குப்பையையும் காணமுடியாதவாறு மிகவும் தூய்மையாக பூங்கா காணப்படுகின்றது. இந்த பூங்கா மக்கள் நெரிசல் மிக்க நகரமான [[சிம் சா சுயி]]ல் அமைந்திருப்பதாலும், உலகெங்கும் இருந்தும் வந்து கூடும் [[சுங்கின்சுங்கிங் கட்டடம்]] அருகாமையில் இருப்பதாலும் இந்த பூங்கா எப்போதும் மக்கள் நிறைந்த வண்ணமே இருக்கும். பூங்கா இரவு 12:00 மணிவரை திறந்திருக்கும்.
 
==விடுமுறை நாட்களில்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/696628" இருந்து மீள்விக்கப்பட்டது