இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 106:
 
===லண்டன்===
லண்டனில், கிப்ளிங்குடைய பல கதைகள் பல்வேறு இதழாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தங்கவும் ஒரு இடம் கிடைத்தது: <blockquote> இதனிடையே, நான் வில்லியர்ஸ் தெரு, ஸ்டிராண்டில் ஒரு குடியிருப்பை கண்டுபிடித்தேன். நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அவ்வளவு முன்னேற்றமடையாமல் பாரம்பரியத்தில் மூழ்கி கிடந்தது. என்னுடைய அறைகள் சிறிதாயிருந்தன, அவ்வளவு சுத்தமாக இல்லை. ஆனால் என்னுடைய மேஜையிலிருந்து என் ஜன்னலுக்கு வெளியே நான் எட்டிப்பார்த்தால், கேட்டிஸ் மியுசிக் ஹாலுடைய விசிறிப்பலகணி நுழைவாயில் வழியாக தெருவக்கு குறுக்காக பார்த்தால் அதன் மேடையைக் கூட பார்க்க முடிந்தது. சேரிங்க் கிராஸ் இரயில்கள் என் கனவுகளில் ஒரு பக்கம் மடமடவென்று பாய்ந்துக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஸ்டிராண்டிலிருந்து வரும் ஓசைகள், என் ஜன்னல்களுக்கு முன், தந்தை தேம்ஸ் ஷாட் டவருக்குக் கீழே அவருடைய பலசரக்குகளை மேலும் கீழும் செலுத்திக்கொண்டிருந்தார். </blockquote>
 
[[File:Kiplinghouse villiers steet.jpg|thumb|right|லண்டனில் ஸ்டிராண்டில் வில்லியர்ஸ் தெருவில் உள்ள இந்த கட்டிடம், 1889லிருந்து 1891 ஆம் ஆண்டு வரை கிப்லிங் வாடகைக்கு தங்கியிருந்த வீடாகும்.]]
"https://ta.wikipedia.org/wiki/இரட்யார்ட்_கிப்ளிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது