இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 122:
 
[[File:Jungle book 1894 138.jpg|thumb|right|த ஜங்கில் புக்கின் முதல் பதிப்பின் புத்தக அட்டை]]
இந்த குடிலில் தான் ''ஜங்கிள் புக்ஸின்'' முதல் வரைபடங்கள் கிப்லிங்கிற்குக் கிடைத்தது. “பிளிஸ் குடிலில் உள்ள வேலை அறை ஏழுக்கு எட்டு என்ற அளவில் இருந்தது மற்றும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பனிப் பொழிவின் அளவு ஜன்னல் சாளரம் வரை இருக்கும். ஓநாய்களால் வளர்க்கப் பட்ட ஒரு சிறுவன் உள்ளிட்டவர்கள் இருக்கும் ஒரு இந்திய வன வேலை பற்றிய கதை ஒன்றை நான் எதேர்ச்சையாகஎதேச்சையாக எழுதினேன். ‘92ம் ஆண்டின் குளிர் காலத்தில் அமைதியான, ரகசியம் நிறைந்த நேரத்தில் என்னுடைய சிறு வயது பத்திரிக்கைகளில் இருந்த மசானிக் சிங்கங்கள் மற்றும் ஹகார்டின் ''நாடா த லில்லியில்'' உள்ள ஒரு வரியும் இந்த கதையோடு இணைந்து எதிரொலித்தது. இந்த பிரதான யோசனையை மூளையில் தேக்கிய பின் எனது பேனா ஆதிக்கம் செய்யத் தொடங்கியது மற்றும் அது மோக்லி மற்றும் மிருகங்கள் பற்றிய கதைகளை எழுதத் தொடங்கியதை நான் கண்டேன். இது பிற்காலத்தில் ''ஜங்கிள் புக்ஸாக'' உருவாகியது".<ref name="autobio"></ref> ஜோசஃபின் பிறந்த பின்னர் ''பிளிஸ் குடில்'' நெருக்கமாக இருந்தது, ஆகையால் அவர்கள் ஒரு நிலம் வாங்கினர் –{{convert|10|acre|m2}} கனேடிகட் நதியை பார்த்தபடி இருக்கும் ஒரு பாறைகள் நிறைந்த மலையோரத்தில் கேரியின் சகோதரர் பெட்டி பெலாஸ்டியரிடம் இருந்து வானிகி தங்களது சொந்த வீட்டைக் கட்டினர்.
 
அந்த வீட்டிற்கு கிப்லிங் வால்காட் மற்றும் அவர்களது இனைவை மதிக்கும் வகையில் வீட்டிற்கு “நவ்லாகா” எனப் பெயரிட்டார், இந்த முறை அதன் பெயர் சரியாக எழுதப்பட்டது.<ref name="gilmour"></ref> லாகூரில் அவரது இளமைக் காலத்தில் இருந்து (1882-87) கிப்லிங்கிற்கு முகலாய கட்டுமானங்கள்<ref>ராபர்ட் டி. கப்லன் (1989) [http://query.nytimes.com/gst/fullpage.html?res=950DEFD91039F93AA15752C0A96F948260&amp;sec=&amp;spon=&amp;pagewanted=all லாஹூர் அஸ் கிப்லிங் நியூ இட்]. த நியூயார்க் டைம்ஸ். 2008ம் ஆண்டு மார்ச் 9 அன்று மீட்கப்பட்டது</ref> உற்சாகத்தை அளித்தது குறிப்பாக லாகூர் கோட்டையில் அமைந்துள்ள நவ்லாகா காட்சி மாடம் மிகவும் கவர்ந்தது. இதுவே பின்னாளில் அவரது நாவலின் தலைப்புக்கும் அவரது வீட்டுப் பெயருக்கும் உத்வேகமாக அமைந்தது.<ref>கிப்லிங், ரட்யார்ட் (1996) ரைட்டிங்க்ஸ் ஆன் ரைட்டிங்க்ஸ். கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி அச்சகம். ISBN 0521445272. ப. 36 மற்றும் ப. 173ஐ பார்க்கவும்.</ref> கிப்லிங் சாலையில், டம்மர்ஸ்டனில் உள்ள பிராட்டில்புரோவுக்கு வடக்கே மூன்று மைல் (5 கிமி) தூரத்தில் இந்த வீடு இன்னும் உள்ளது. இது ஒரு பெரிய, ஒதுங்கிய, அடர்த்தியான பச்சை நிற வீடு மற்றும் இதில் கூழாங்கற்களால் ஆன மேற்கூரை மற்றும் பக்கங்கள் கொண்டது. இதை கிப்லிங் தனது “கப்பல்” என்றும் “ தனக்கு “சூரிய ஒளி கொடுத்து மற்றும் மனதை லேசாக வைத்துக்கொண்டது” எனக் குறிப்பிடுகிறார்.<ref name="gilmour"></ref> வெர்மாண்டில் அவர் தனித்து இருந்ததாலும் அவரது ஆரோக்கியமான “நல்லறிவு மிக்க சுத்தமான வாழ்வு” ஆகியவை அவரை புதிதாக மற்றும் அதிகமாக எழுதுபவராக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/இரட்யார்ட்_கிப்ளிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது