தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "தமிழ்நாடு மெர்கண்டைல் வங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Company
| company_name = தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
| company_logo =
| company_type = [[தனியார் நிறுவனம்]]
| foundation = [[தூத்துக்குடி]]-, [[மே 11]], [[1921]]
| location = [[தூத்துக்குடி]]-, [[இந்தியா]]
| key_people = [[மேலாண் இயக்குனர்|MD]]& [[தலைமை நிர்வாக அதிகாரி]] <br> ''ஏ. கே. ஜெகன்னாதன்''
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள்
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை.
| branches = 267|
homepage = [http://www.tmb.in/ வங்கியின் இணையதளம்]
}}
 
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (ஆங்கிலம்: Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது [[தூத்துக்குடி]] நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி [[நாடார்]] மகாஜன உறுப்பினர்களால் [[1921]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி [[இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913]] ன் கீழ் 1921 ஆம் ஆண்டு [[மே]] மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_மெர்கன்டைல்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது