பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காப்புரிமை,பதிப்புரிமை பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: இது சரியான மொ... |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Copyright.svg|thumb|right|காப்புரிமைச் சின்னம்]]
'''
காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.
== Heading text == '''சர்வதேச பதிப்புரிமை சட்டம்'''
:Indented line
=== Heading text === இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.
[[பகுப்பு:சட்டம்]]
|