37
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.
<big>'''இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு'''</big>▼
▲இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.
|
தொகுப்புகள்