குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வெற்றி பெற்றவர்கள்
வரிசை 1:
[[குறிஞ்சிப்பாடி]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
== தொகுதி எல்லைக‌ள் ==
'''கடலூர் தாலுக்காவட்டம் (பகுதி)'''
குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரபேட்டை, ஓட்டேரி, திருமானிக்குழி, வானகாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கண்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையன்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதாம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணம்பேட்டை, தோப்புக்கொல்லை, திமராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.
 
குறிஞ்சிப்பாடி (பேரூராட்சி) மற்றும் வடலூர் (பேரூராட்சி).
 
==வெற்றி பெற்றவர்கள்==
 
{| class="wikitable" !
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
 
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || இராசாங்கம் || [[திமுக]] || 32046 || 56.48 || செயராமன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 21898 || 38.59
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || இராசாங்கம் || [[திமுக]] || 25478 || 54.50 || செயராமன் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 18226 || 38.99
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || இராசாங்கன் || [[திமுக]] || 27465 || 51.43 || செயராமன் || [[நிறுவன காங்கிரசு]] || 25939 || 48.57
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || எம். செல்வராசு || [[திமுக]] || 19523 || 28.75 || நடராசன் || [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]] || 16997 || 25.03
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || எ. தங்கராசு || [[அதிமுக]] || 38349 || 49.65 || எம். செல்வராசு || [[திமுக]] || 35390 || 45.82
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || எ. தங்கராசு || [[அதிமுக]] || 45400 || 49.90 || சி. குப்புசாமி || [[திமுக]] || 34434 || 37.85
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] || என். கணேசமூர்த்தி || [[திமுக]] || 44887 || 47.14 || ஆர். இராசேந்திரன் || [[அதிமுக (ஜெ)]] || 16043 || 16.85
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || கே. சிவசுப்ரமணியன் || [[அதிமுக]] || 51313 || 46.92 || என். கணேசமூர்த்தி || [[திமுக]] || 38842 || 35.52
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || எம். ஆர். கே. பன்னீர்செல்வம் || [[திமுக]] || 67152 || 54.99 || என். பண்டரிநாதன் || [[அதிமுக]] || 28139 || 23.04
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || எம். ஆர். கே. பன்னீர்செல்வம் || [[திமுக]] || 65425 || 55.78 || கே. சிவசுப்ரமணியன் || [[அதிமுக]] || 41562 || 35.44
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || எம். ஆர். கே. பன்னீர்செல்வம் || [[திமுக]] || 56462 || ---|| என். இராமலிங்கம் || [[மதிமுக]] || 54547 || ---
|}
 
 
 
*1977ல் காங்கிரசின் இராதாகிருசுணன் 14663 (21.60%) & ஜனதாவின் பாலசுப்பிரமணியன் 13080 (19.26%) வாக்குகளும் பெற்றனர்.
*1989ல் காங்கிரசின் நடேசன் 15000 (15.75%) வாக்குகள் பெற்றார்.
*1991ல் பாமகவின் தங்கராசு 18638 (17.04%) வாக்குகள் பெற்றார்.
*1996ல் பாமகவின் ஞானமூர்த்தி 12231 (10.02%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் சுந்தர மூர்த்தி 8541 வாக்குகள் பெற்றார்.
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
[[en: Kurinjipadi (State Assembly Constituency) ]]