சூரியக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+குறியீடுகளும் புளூட்டோ கோள் அல்லாததும்
வரிசை 2:
'''சூரியக் குடும்பம்''' என்பது [[சூரியன்|சூரியனின்]] ஈர்ப்புவிசையில் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது. இது மொத்தம் ஒன்பது [[கோள்|கோள்களையும்]] 157 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) [[துணைக்கோள்|துணைக்கோள்களையும்]] உள்ளடக்கியது.
 
==சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள்கோள்களும் அவைகளின் வானியல் குறியீடுகளும்==
* [[புதன் (கோள்)]] ([[படிமம்:Mercury symbol.svg|14px|{{unicode|☿}}]])
* [[வெள்ளி (கோள்)]] ([[படிமம்:Venus symbol.svg|14px|unicode|♀}}]])
* [[பூமி]] ([[Image:Earth symbol.svg|14px|{{unicode|⊕}}]])
* [[செவ்வாய் (கோள்)]] ([[Image:Mars symbol.svg|14px|{{unicode|♂}}]])
* [[வியாழன் (கோள்)]] ([[Image:Jupiter symbol.svg|14px|{{unicode|♃}}]])
* [[சனி (கோள்)]] ([[Image:Saturn symbol.svg|14px|{{unicode|♄}}]])
* [[யுரேனஸ்]] ([[Image:Uranus symbol.svg|14px|{{unicode|♅}}]])
* [[நெப்டியூன்]] ([[Image:Neptune symbol.svg|14px|{{unicode|♆}}]])
 
* [[புளூட்டோ]]
1930 முதல் 2006ஆம் ஆண்டுகள் வரை [[புளூட்டோ]] ([[Image:Pluto symbol.svg|14px|{{unicode|♇}}]]) ஒரு கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் [[அனைத்துலக வானியல் ஒன்றியம்]] (IAU) 2006 ஒரு கோள் என்பது யாது என ஒரு வரையறையை முறைப்படி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் கதிரவனைச் சுற்றி 8 கோள்கள்தான் உள்ளன என்றும், ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவானது ஒரு கோள் அல்லவென்றும் [[குயிப்பர் பட்டை]]யில் உள்ள ஒரு பெரும் பொருள் என்றும் அறிவித்தது. தற்பொழுது புளூட்டோ ஒரு ''குறும் கோள்'' என்று குறிக்கப்பெறுகின்றது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சூரியக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது