கெருடாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 26:
'''கெருடாவில்''', [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[வடமராட்சி]]ப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது [[வல்வெட்டித்துறை]]யின் அயலில் உள்ளது. [[தென்மராட்சி]]யிலும் [[சாவகச்சேரி]]க்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும்.
 
===பாடசாலை===
*யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை
 
===பொதுநிறுவனங்கள்===
*அம்பாள் சனசமூக நிலையம்
*விவேகானந்தா சனசமூக நிலையம்
*அண்ணா சனசமூக நிலையம்
*சிவசுப்பிரமணிய சனசமூக நிலையம்
*கெருடாவில் மாதர் சங்கம்
*கெருடாவில் கமக்காரர் அமைப்பு
*கெருடாவில் கடற்றொழிலாளர் சங்கம்
 
== வெளியிணைப்புகள் ==
* http://kerudavil.com/
"https://ta.wikipedia.org/wiki/கெருடாவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது