திருமண முறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "ஆண், பெண் என இருவர் இணைந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:00, 19 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஆண், பெண் என இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் திருமணம் எனப்படும் நிகழ்வு அனைத்து சமயங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கொள்ள எண்ணும் போது இந்த திருமண முறிவு செய்து கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_முறிவு&oldid=697679" இலிருந்து மீள்விக்கப்பட்டது