திருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம், இன்னும் சில திருக்கைகள்
+ உள் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Spotted_eagle_ray.jpg|thumb|250px|புள்ளியுள்ள திருக்கை]]
'''திருக்கை''' என்பது பெரும்பாலும் தட்டையான வடிவத்தில் உள்ள நீர்வாழ் இனமாகும். இதனை திருக்கை [[மீன்]] என்றும் சொல்வர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு பதிலாக சுறா மீனைப்போன்ற நீட்சிதரும் [[குருத்தெலும்பு]] உள்ளது. இவற்றுள் சில மின் தாக்கம் முதலிய வழிகளில் தன் எதிரியைத் தாக்க வல்லது. சில திருக்கைகள் மாந்தனைக் கொல்லும் அளவுக்கும் வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி [[தமிழ்|தமிழில்]] நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று [[உயிரியல்]] அறிஞர்கள் சுமார் 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர். (வளரும்)
 
==திருக்கை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது