நரம்பணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நரம்பணுவியல்''' (neuroscience) [[நரம்பு மண்டலம்|நரம்பு மண்டலத்தின்]] அமைப்பையும், அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கின்றது என்பதையும் விரிவாக ஆயும் இயல். குறிப்பாக [[மூளை|மூளையின்]] அமைப்பையும் இயக்கத்தையும் நோக்கிய ஒருங்கிணைந்த புரிதலை தர நரம்பணுவியல் முயல்கின்றது.
 
 
== [[நரம்பு மண்டலம்]] ==
நரம்பு மண்டலத்தை (nervous system) இரண்டாக பிரிப்பர். அவை
 
# மையநரம்பு மண்டலம் () - மூளையும் முதுகுத் தண்டும்
# புறநரம்பு மண்டலம்
 
புறநரம்பு மண்டலம் மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். அவை
# உணர்வு நரம்பு கலம்கள் (sensory nerve cells)
# உணர்ப்பி நரம்பு கலம்கள் (motor nerve cells: {Viceral motor system, Somatic motor system})
 
== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நரம்பணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது