திருமண முறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[ஆண்]], [[பெண்]] என இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் [[திருமணம்]] எனப்படும் நிகழ்வு அனைத்து சமயங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்து கொள்ள எண்ணும் போது இந்த '''திருமண முறிவு''' செய்து கொள்ளப்படுகிறது. இந்த திருமண முறிவு செய்து கொள்வதற்காக [[பண்பாடு]], [[சமயம்]] மற்றும் [[நாடுகள்]] வாரியாக சட்டங்களும் வேறுபடுகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:சமூகம்]]
 
[[en:Divorce]]
"https://ta.wikipedia.org/wiki/திருமண_முறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது