மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: an:Estato, la:Civitas sui iuris
சி தானியங்கிஇணைப்பு: so:Dhul; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:India-states-numbered.svg|thumb|250px|right|[[இந்தியா]]வின் பல்வேறு '''மாநிலங்கள்''']]
'''மாநிலம்''' அல்லது '''மாகாணம்''' என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]], [[கர்நாடகம்]] முதலிய 28 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். [[இலங்கை]]யில் (சிறீலங்காவில்) [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணம்]] , [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]] முதலிய 9 பெரும் நிலப்பிரிவுகளும் மாகாணங்கள் எனப்படும். வரலாற்று அடிபடையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.
 
 
வரிசை 107:
[[sk:Štát]]
[[sl:Država]]
[[so:Dhul]]
[[sq:Shteti]]
[[sr:Држава]]
"https://ta.wikipedia.org/wiki/மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது