மார்த்தாண்ட வர்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
நவீனப் படுத்தப்பட்ட படைகள் [[கொச்சி]] வரை சென்று எல்லாச் சிறிய அரசுகளையும் கைப்பற்றின. பின்னர் கொச்சி அரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டின் வடக்கு எல்லையில் அமைதி நிலவச் செய்தார் மார்த்தாண்ட வர்மர். [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைத்]] திருத்தி அமைத்த இவர், தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கித தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார்.
 
==முற்றுப் பெறாத ஏ.வி.எம் கால்வாய்==
(''முதன்மைக் கட்டுரை:'' [[ஏ.வி.எம்;. கால்வாய்]])
 
மன்னர் மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தை நாட்டின் தென்கோடி எல்லையான [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கும் வகையில் கால்வாய் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். மன்னருக்குப் பின் அவரது வாரிசுகள் இப்பணியைத் தொடர்ந்தாலும் [[குளச்சல்]] வரை மட்டுமே கால்வாய்ப்பணி அமைக்க முடிந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்ட_வர்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது