"நால்வர் குழு (சீனா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நால்வர் குழு''' என்பது சீனப் [[பண்பாட்டுப் புரட்சி|பண்பாட்டுப் புரட்சியை]] முன்னெடுத்தாகக் பின்னர் சீன அரசால் (சீனப் பொதுவுடமைக் கட்சியால்) குற்றம் சாட்டப்பட்ட சீனப் பொதுவுடமைக் கட்சியின் நான்கு முக்கிய உறுப்பினர்களைக் குறிக்கிறது. இவர்கள் இவர்கள் சீனப் புரட்சிக்கு துரோகம் இழைத்தாகக் தீர்ப்பு வழங்க்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சீனப் புரட்சியை பாதுக்காக்க என முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பண்பாட்டுப் புரட்சியின் முக்கிய தலைவர்களே சீனப் புரட்சிக்கு துரோகம் இழைத்தாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/698749" இருந்து மீள்விக்கப்பட்டது