"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: mdf:Википедиесь:Системонь вятиксне; cosmetic changes
சி (r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ce:Википедийа:Адманкуьйгалхой)
சி (தானியங்கிமாற்றல்: mdf:Википедиесь:Системонь вятиксне; cosmetic changes)
=== இடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும் ===
 
* [[6 திசம்பர்]], [[2003]] நாள்வரையிலும் கட்டக இயக்குனர்களுக்கு [[விக்கிப்பீடியா:மீடியாவிக்கி பெயர்வெளி|மீடியாவிக்கி பெயர்வெளி]]யில் உள்ள பக்கங்களைத் தொகுப்பதன் மூலம் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தில் உள்ள ''உரை''களை மாற்றக்கூடியதாக இருந்தது. இது பக்கங்களின் மேலே காணப்படுகின்ற "Special:Whatlinkshere" போன்ற உரைகளும் தடைசெய்யப்பட்ட பயனர் ஓர் பக்கத்தைதொகுக்க முயலும்போது காண்கின்ற பக்கமும் ([[மீடியாவிக்கி:Blockedtext]]) உள்ளடங்கியது.
* [[3 சூன்]], [[2004]] நாளது நிலையில் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தின் ''பண்பை (style)'' [[மீடியாவிக்கி:Monobook.css]] உள்ள மோனோபுக் [[அடுக்கு பண்புத் தாள்கள்|அடுக்கு பண்புத் தாள்களில்]] தகுந்த மாற்றங்கள் செய்து மாற்றலாம்.
 
சாதாரண அணுக்கம் கொண்ட பயனர்கள்,"புகுபதிகை செய்யாத" வருனர்கள் உட்பட, தமிழ் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான பணிகளைச் செய்ய முடியும். கட்டுரைகளைத் தொகுக்கவும் [[விக்கிப்பீடியா:துப்புரவு|விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளுக்கு]] உதவுவதும் இதில் அடங்கும்.
 
ஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே [[விக்கிப்பீடியா:படிமப் பயன்பாடு கொள்கை|கோப்புகளை பதிவேற்றுதல்]], [[விக்கிப்பீடியா:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது|கோப்புகளின் பெயர்களை மாற்றுதல்]], கோப்புகளை இடம்பெயர்த்தல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க [[சிறப்பு:Userlogin|இங்கே]] செல்லவும்.
 
=== அதிகாரிகள் ===
 
அதிகாரி தரத்தில் உள்ள பயனர்கள் பிற பயனர்களை நிர்வாகிகள் ஆக்க முடியும். ஆனால் நிர்வாகி தரத்திலிருந்து ஒரு பயனரை நீக்கும் உரிமை கிடையாது. ஏற்கெனவே அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களைக் கொண்ட திட்டங்களில், அதிகாரிகளைப் பிற அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். அதிகாரிகள் எவரும் இல்லாத திட்டங்களில் மேலாளர் (steward) தரத்தில் உள்ளவர்கள் அத்திட்டத்துக்கான புதிய அதிகாரியை உருவாக்கலாம். நிர்வாகச் செயற்பாடுகள், [[சிறப்பு:Log/rights|பதிகை/உரிமைகள்]] மற்றும் [[விக்கிப்பீடியா:அதிகாரி பதிகைகள்]] ஆகிய பக்கங்களில் பதியப்படும். மேலாளர்களினால் செய்யப்படும் நிர்வாகச் செயற்பாடுகள் [[Meta:Special:Log/rights|மெடா:பதிகைகள்/உரிமைகள்]] பக்கத்தில் பதியப்படும்.
 
=== மேலாளர்கள் ===
 
"[[m:stewards|மேலாளர்]]" தகுதி உள்ள பயனர்கள் எந்தவொரு விக்கித்திட்டத்திலும் எந்தப் பயனரின் அணுக்கத்தையும் மாற்றக்கூடிய உரிமை கொண்டவர். இது கட்டக இயக்குனர் அணுக்கத்தைக் கொடுப்பதும் எடுப்பதும் பயனர்களை தானியங்கியாக குறிப்பதும் உள்ளிட்ட செயல்களை உள்ளடக்கியது. அவர்களது செயல்பாடுகள் [[m:Meta:Bureaucrat log|மெடா:அதிகாரி பதிகைகள்]] பக்கத்தில் பதியப்படும். அவர்களது உதவியை நாட [[m:requests for permissions|உரிமை கோரல்கள்]] பக்கத்தில் பதிய வேண்டும். பொதுவாக, உள் அதிகாரி செய்யக்கூடிய செயல்பாடுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
 
=== உருவாக்குனர் ===
 
மிக உயர்ந்த நுட்ப அணுக்கம் (உண்மையில் பலநிலைகளில், பயனர்களுக்கு இவற்றினிடையே உள்ள வேறுபாடு தெரியாது) "உருவாக்குனர் (developer)" பெறுகிறார். இவர்கள் [[விக்கிப்பீடியா மென்பொருள்]] மற்றும் தரவுத்தளத்தில் மாற்றங்கள் செய்யும் உரிமை கொண்டவர்கள். இவர்கள், பெரும்பாலும்,போலிப் பயனர் (sock puppetry) சோதனைகள் மற்றும் தொகுப்புகளின் பங்களிப்பாளரை மாற்றுவது போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற நிர்வாகப் பணிகள் செய்வதில்லை. இவர்களது உதவியை நாட [[:en:Wikitech-L|விக்கிநுட்பம் - L]] பக்கத்தைப் பார்க்கவும். [[m:Developer|உருவாக்குனர்]] பக்கத்தில் உருவாக்குனர்கள் பட்டியலும் மேல் விவரங்களும் பார்க்கலாம்.
 
== நிர்வாகி முறையற்ற செயற்பாடு ==
== கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல் ==
 
ஒரு நிருவாகி உங்களுக்கோ அல்லது பிற பயனர் ஒருவருக்கோ எதிராக தவறான முறையில் நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கவலை மற்றும் கருத்தை அப்படி நடந்து கொண்ட நிருவாகியிடம் தெரிவிக்க வேண்டும். அத்து மீறாமல், முறைப்படி கருத்தாடி ஒரு முடிவுக்கு வர முயலுங்கள். அப்படி ஒரு இணக்க முடிவுக்கு வர இயலவில்லை என்றால், மேற்கொண்டு விக்கிப்பீடியா கருத்து வேறுபாட்டுத் தீர்வுக் கொள்கை([[விக்கிப்பீடியா:பிணக்கு தீர்வு]])யின் படி நடவடிக்கை எடுத்து முடிவுக்கு வரலாம். இது தவிர பல்வேறு மாற்று முறைகள் ([[:en:Wikipedia:Requests for de-adminship|நிருவாகி தகுதி நீக்கம்]]) பரிந்துரைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை எதுவும் பொது ஏற்பு பெறவில்லை ([[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்க முடிவு]]).
 
== இவற்றையும் பார்க்கவும் ==
[[lv:Vikipēdija:Administrācija]]
[[map-bms:Wikipedia:Pengurus]]
[[mdf:ВикипедиеВикипедиесь:Системонь вятиксне]]
[[mg:Wikipedia:Mpandrindra]]
[[mhr:Википедий:Сайтвиктарыше-влак]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/698899" இருந்து மீள்விக்கப்பட்டது