சிம் சா சுயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சிம் சா சுயி''' ''(Tsim Sha Tsui)'' [[ஹொங்கொங்]], [[கவ்லூன்கவுலூன்]] தெற்கில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். இதனை சுருக்கமாக '''TST''' என்றும் குறிக்கப்படும். இந்நகரம் [[யவ் சிம் மொங் மாவட்டம்|யவ் சிம் மொங் மாவட்டத்தில்]] உள்ளது. புவியியல் ரீதியாக [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பின் முனையில் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தினை]] எதிரே கொண்டுள்ளது. [[1860]] ஆம் ஆண்டளவில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இப்பகுதி நிலப்பரப்பைக் கைப்பற்றும் முன்பு பல மீனவக் கிராமங்களாகவே இந்த நிலப்பரப்பாகவே இருந்துள்ளது. மலைக்குன்றுகள் நிறைந்த இவ்விடம் இன்று மலைக்குன்றுகளையே காண முடியாதவாறு தரைமட்டமாக்கப்பட்டு எங்கும் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன.
 
இந்த நகரம் ஹொங்கொங்கில் மக்கள் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகும். ஹொங்கொங்கில் மிகவும் மலிவான தங்குமிடங்கள் உள்ள நகரங்களில் இது முதன்மையானதாகும். HK$100 டொலர்கள் முதல் HK$650 வரையான நாள் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. அதேவேளை வசதியான மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர சொகுகங்கள் பலவும் உள்ளன. மற்றும் ஹொங்கொங்கில் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு மையமாகவே இந்த நகரம் விளங்குகின்றது. அதேவேளை ஹொங்கொங்கில் இருந்து [[சீனா]] செல்வதற்கான [[சிம் சா சுயி கிழக்கு எம்டிஆர் தொடருந்தகம்|எம்டிஆர் கிழக்கு தொடருந்தகச் சேவையும்]] உள்ளது.
இந்த நகரம் ஹொங்கொங்கில் மக்கள் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகும்.
 
==தமிழர்கள்==
ஹொங்கொங்கில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நகரம் இந்த "சிம் சா சுயி" நகரமே ஆகும். தமிழருக்கு சொந்தமான பல வணிக மையங்கள், நிறுவனங்கள், உணவகங்கள் போன்றன இந்த நகரில் ஆங்காங்கே உள்ளன. குறிப்பாக சிம் சா சுயி நகரில் அமைந்திருக்கும் [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]] தமிழருக்கு சொந்தமான பல வணிகக் கடைகள் உள்ளன. ஹொங்கொங்கில் வெளி மாவட்டங்களில் வசிப்போரும் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வந்து கூடும் ஒரு இடம் இந்த சிம் சா சுயி நகரமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிம்_சா_சுயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது