சிம் சா சுயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
==சிறப்பு==
[[File:TSTClockTower.jpg|thumb|left|[[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]] முனை]]
[[File:Tsim Sha Tsui Star Ferry Pier.jpg|thumb|சிம் சா சுயி நகரில் உள்ள [[சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறை|இசுடார் வள்ளத்துறையில்]] இசுடார் வள்ளங்களின் காட்சி]]
இந்த நகரம் பல அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் [[நட்சத்திரங்களின் சாலை]], [[கவுலூன் பூங்கா]], [[வான்வெளி_அருங்காட்சியம்_(ஹொங்கொங்)|வான்வெளி அருங்காட்சியம்]], [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]], [[விக்டோரியா துறைமுகம்]] போன்றனவும் உள்ளன. அத்துடன் கின்னஸ் நூலில் இடம்பெற்ற, உலகிலேயே ஒவ்வொரு நாளும் நடாத்தப்படும் [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சு]] பார்ப்பதற்கு அதிகமானோர் இந்த நகரில் உள்ள நட்சத்திரங்களின் சாலையில் கூடுவர்.
 
மேலும் சிறப்பு நாட்களில் [[வண்ண_வான்வெடி_முழக்கம்_(ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது இந்த நகரம் முழுதும் மக்கள் நெரிசல் ஏற்படும்.
 
மற்றும் சமய வழிப்பாட்டுதளங்களான [[சிம் சா சுயி இந்து கோயில்]], [[சிம் சா சுயி பள்ளிவாசல்]] மற்றும் பல [[கிறித்தவம்|கிறித்தவ]] கோயில்களும் பல உள்ளன.
 
==தொகை வணிகம்==
"https://ta.wikipedia.org/wiki/சிம்_சா_சுயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது